Friday, July 21, 2006

பார்வை

அதிகாலை நேரம்
என் வீட்டுவாசல் வழி
சிறு ஓடை கண்டேன்
அதில் இளங்கதிர்களின்
விளையாட்டை கண்டேன்
ரசித்தேன்
பின்னர் உணர்ந்தேன் - அது
அருகில் இருக்கும் உணவகத்தின்
கழிவு நீர் என்று
கதிரவனுக்கு தெரியவில்லையே அது!

3 comments:

Rant. Rave. Praise. Scold. Tease. Pour your mind.