Answer: She attempts poetry.
These are my creations at such time...
ரயில் ஜன்னல் வழி நோக்க
கூடவே வந்தது தண்டவாளம்
எட்டி பார்த்தேன்
முடிவு தெரியவில்லை
அதுவும் நம் நட்பை போல்தானா?
கனவில் கன்னம் கிள்ளினான் அவன்
விழித்தபின் வலிக்கிறது
சுகமாய் மனதில்
"தலை வலிக்கிறது", என்றாய்
"எனக்கும்", என்றேன்.
"உனக்குமா", என வினவினாய்
உன் வலியை நான் உணர்வதை நீ உணராமல்.
Where else can i write this modest one?
ReplyDeleteEn Nizhal mele Nizhal thoovi parantha paravai...
Varutham illamal parakkirathu
Nizhalgal sandithaal kaadal alla..
Enbathai manam etrukolla marukkirathu..
ah haa...kalakitta shah!
ReplyDeletehey chk out the tamizh poetry on my blog ..
ReplyDeleteoru
ReplyDeletesweet staale
paniyaram
saapidugirathe...adadey !!!
lol..that one cracks me up...jokes apart..good one's..but irunthaalum evalo senti koodathu
Vidu...edho konjam feel panniten! Adhukaprom no such writings!
ReplyDeletekalakkare mathi....nee kavidhai ellam kooda ezhudhuviya??? :)
ReplyDeleteGood ones. Would encourage you to document your Haikus:)
ReplyDelete