Wednesday, October 31, 2007

கன்னியின் கனவில்...

மென்மையான காதல்,
அளவான நேசம்,
பண்பான புரிதல்,
லட்சிய குணம்,
எழுத்துக்களில் ஆர்வம்

இவை யாவும் கொண்டவனை
மணந்து கொள்ள தான் ஆசை

ஆனால், என் செய்ய!
நான் பாஞ்சாலி அல்லவே..

14 comments:

  1. Anonymous10:02 AM

    vara vara unga tamizh pulamai, bayangrama sezhumaiyaayitte poradhu!!!!!!! emadhu vaazhthukkal!!!! good one!

    ReplyDelete
  2. mathi... nee egayo poita.....
    i love this :-))

    ReplyDelete
  3. Anonymous5:53 PM

    haha good one. Kalakareenga

    ReplyDelete
  4. Anonymous6:18 PM

    தேசிபண்டிட்டில் இணைத்துள்ளேன். நன்றி

    http://www.desipundit.com/2007/11/01/kavithai-2/

    ReplyDelete
  5. @anon
    ungal paaratu ennai kulira vekkiradhu!! :-)

    @sona
    nanri nanri :-)

    @dubukku
    டுபுக்கண்ணோ...ரொம்ப டாங்க்ஸ்-ங்கண்ணோ!!
    :-)
    comment, desipundit ரெண்டுக்கும்!!!

    ReplyDelete
  6. Anonymous5:01 PM

    nallarku

    ReplyDelete
  7. Anonymous1:31 AM

    nalla irukku :)

    ReplyDelete
  8. மதி - கவிதை அருமை

    பாஞ்சாலி ஆக முடியாது - என் செய்வது - ஆசைகள் நிறைவேறுவதில்லையே. கிடைப்பதைக் கொண்டு மகிழ்வுடன் இருக்கும் இலக்கணம் படிக்க வேண்டும்.

    ReplyDelete
  9. @j-joe
    thanks!:)

    @anon
    thnk u!! :-)

    @cheena
    உங்கள் முதல் வரவா? நன்றி!
    அந்த இலக்கணத்தை தான் படித்துக் கொண்டிருக்கின்றேன்... கொஞ்சம் கொஞ்சமாக!

    ReplyDelete
  10. உங்கள் பதிவுக்கு சிறப்புற வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. Anonymous6:40 AM

    Touching base with reality i guess!!!

    ReplyDelete
  12. Anonymous6:40 AM

    Awesome combination of words!!!

    ReplyDelete
  13. Dinesh and Arun
    Thanks!!

    ReplyDelete

Rant. Rave. Praise. Scold. Tease. Pour your mind.