பரந்த பாலை கண்ட
சுகந்த சோலை என
விரிந்த ஆழி தந்த
நிறை நல் முத்து என
கற்பிக்க வந்தவனை
காதலன் எனக் கொண்டாய்
நின்னையே சரணடைந்தேன் என
அவன் காலடி கிடந்தாய்
பேதையே! அதுவல்லவோ நீ செய்த பிழை?
காலடியில் உள்ளதால் அவனுக்கு நீ
எட்டித் தள்ள மிக ஏதுவாய்ப்பட்டாய்
பூமித்தாய் என நினைப்போ உனக்கு?
மிதிப்பவனை மாரோடு அணைக்க எண்ணுகிறாய்?
மூடப்பெண்ணே! போதும் உன் அங்க ப்ரதட்சணம்.
நிமிர்ந்து எழு! உலகம் காணுவாய்.
adengappa!!
ReplyDeletei liked the first four lines very much
Indiavil ithu ennum ithu nadakutha? inkai elllam thalaikeela than nadakuthu..
ReplyDeleteindia vo...africa vo...
ReplyDeletehuman nature is basically the same all over!
even in india, we have the opposite!
anon...neenga yaarunu theriyalaye...?
Superb!!! n Touching again!!!
ReplyDeleteபுகழ்ச்சியல்ல புரட்சி கவிதை...
ReplyDeleteதினேஷ்
@arun
ReplyDeletethank you!!
@dinesh
நன்றிகள் பல!!