Analytics

Mar 13, 2018

தூக்கம் ?

(Product of a sleepless night)

நித்திரை தேடி நித்தமும் அலைய
அந்தியின் மடியில் கண்களும் சரிய
குறும்பு நெஞ்சம் குழப்பி தாக்க
தடுமாறும் எண்ணம் தட்டி எழுப்ப
குமுறும் ஆசைகள் கூச்சல் போட
பதைக்கும் மனம் பனிக்கால இரவில்
நித்திரை தேடி நித்தமும் அலைய

No comments: