Thursday, October 18, 2007

இழப்பு

நினைத்ததை சொல்ல
உரத்துச் சிரிக்க
தேம்பி அழ
சொல்லாமல் அறிய
யாரும் இல்லாத போது
தோள் கொடுத்த தோழமை.
அந்நட்பில் தனிமை இழந்தேன்

சில்லென்ற மாலையில்
அழகான கடற்கரையில்
இளங்காற்று வருடுகையில்
மனம் விட்டு பேசுகையில்
உன் ஆழமான புரிதலில்
அந்நட்பில் கவலை இழந்தேன்

இழந்தவை எத்தனையோ.
கண்டறிந்தது ஒன்று.

இழப்பு - இனிமை தான்.

9 comments:

Anonymous said...

adadae...nee ezhuthura kavitahi kooda nalla irrukae..good job
N-)

Girl of Destiny said...

அடடே..வசிஷ்டர் வாயால் 'பிரம்மரிஷி' !
நன்றி! :-)

Nivi said...

hey superb a iruku di.. chance illa.... ennaku tamil la kavidhai ezhudhanum nu aasa vandhuduchu.. :)

Girl of Destiny said...

awaiting eagerly! give us your offering soon :-)

தேன்மொழி said...

hey superb one on friendship da...
keep writing more .....

Girl of Destiny said...

you took it to be on friendship eh?
Interesting! :-)

தேன்மொழி said...

oh... you meant something else eh ?.

Girl of Destiny said...

'Loss' is stressed more than friendship here :-)

Anonymous said...

a truth expressed in a good way