Monday, October 22, 2007

Made to Order

Priti bade me to write something on a topic she gave me.
Here's to you prits! My small effort :-)


மனம் ஒரு மகாபாரதம்

அடுத்தவன் அழுதென்ன சிரித்தென்ன?
கண்டுகொள்ள நேரமின்றி

'என் கதையே பெரிய கதை'
சலித்துக் கொள்ளும் மனமே

ஆர்வமிருந்தால் படித்து விடலாம்
அடுத்தவர் மனதையும் எளிதாக

அங்குள் இருப்பது வெறும் கதையல்ல
சுவையான, திகட்டாத காவியம்.

4 comments:

priti said...

Very good one again..."Aarvamirundhal padithuvidalam, aduthavar manadhai elidhaga"...How very true...You are becoming better and better every day...:)....and unnoda pudhu peru minnal (ena nee andha vegathula requests fulfill panre...vamma minnal :P)

Girl of Destiny said...

priti...sweetheart...topic kudutha mattum podhum da...pattam ellam venam ;-)

தேன்மொழி said...

இளம் கவிதாயிணிக்கு என் உளம் கனிந்த பாராட்டுக்கள்... :-)))


மின்னலே உன் கவிதை மழையில் இதமாய் நினைந்தேன் மிக அருமை !! ;-)

Juvenile - J said...

ha ha ha.. minnal...

good one mat.. paravala ni enakenna nallave ezhudra... ;)